இலங்கையில், ``ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயல்பட என்னால் முடியாத சூழல் ஏற்பட்டது. பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூர்யாவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைத்தேன்; அவர் மறுத்துவிட்டார்” என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.