மஹிந்திரா மற்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஜாவா 300 பைக் நவம்பர் 15-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் தற்போது எந்த போர்வையும் இல்லாமல் பைக்கின் ஸ்பை படம் வெளியாகியுள்ளது. பழைய ரெட்ரோ ஸ்டைலும், புதிய இன்ஜினும் கொண்ட ஜாவா பைக் அதகளப்படுத்துகிறது.