5G வசதி கொண்ட முதல் ஐபோனை 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் 5G வசதி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்குத் தயாராகிவிட்ட நிலையில், ஆப்பிள் ரசிகர்கள் கூடுதலாக சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.