சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்கிறார் அக்ஷராஹாசன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதைக் கமல்ஹாசன்  வெளியிட்டுள்ளார்.