லக்னோவில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் 11 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார் ரோஹித் ஷர்மா. இதன்காரணமாக அவர் 11 ரன்களைச் சேர்த்து கோலியை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.