இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முழுவதுமாக முடக்குவதே திட்டம். ஆனால், அவ்வாறு செய்தால் சர்வதேச சந்தையில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இதன் காரணமாகவே, இந்த எட்டு நாடுகளுக்கு எண்ணெய் இறக்குமதியில் விதி விலக்கு அளிக்கப்படுகிறது என ட்ரம்ப் கூறியுள்ளார்.