வல்லபாய் படேலுக்கு 3000 கோடி ரூபாயில் சிலை அமைத்தது முட்டாள்தனமான செயல் என பிரிட்டன் எம்பி ஒருவர் விமர்சித்துள்ளார். நல திட்டங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா நிதி பெறுகிறது. அதற்கு பணத்தை செலவழிக்காமல், 3,000 கோடி ரூபாயில் சிலை அமைத்துள்ளது. இது முற்றிலும் மக்களை பைத்தியமாக்கும் செயல் என விமர்சித்துள்ளார்.