மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு நடிகர் விக்ரம்  `கடாரம் கொண்டான்’ படக்குழுவினருடன் சேர்ந்து வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.