பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான முக்கிய வங்கிகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருந்த பொதுமக்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாகவும் நேற்று பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.