இந்திய வரலாற்றில் முதன்முறையாக எம்.எல்.ஏ மனைவியுடன் சட்டசபைக்குள் நுழையும் முதல் முதல்வர் குமாரசாமி ஆவார். கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் ராமநகரா தொகுதியில் முதல்வரின் மனைவி அனிதா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.