`சர்கார்' படத்தில் அரசியல் நோக்கத்துக்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லதல்ல. `சர்கார்' படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளைப் படக்குழுவினரே நீக்கிவிட்டால் நல்லது என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.