கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 7,000 பேருக்கு, தீபாவளிப் பரிசாக ஆளுக்கொரு கறிக்கோழி, அதைச் சமைக்கத் தேவையான மசாலாப் பொருள்கள், 2 கிலோ பிரியாணி அரிசி மற்றும் கடிகாரம், ஸ்வீட், பட்டாசு பொருள்கள் போன்றவற்றைப் பரிசாக வழங்கி குஷிப்படுத்தினார்.