கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு ஐபோனின் விற்பனை முதல் முறையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் 90 லட்சமாக இருந்த விற்பனை இந்த வருடம் 45 லட்சமாகக் குறைந்திருக்கிறது.