சர்கார் திரைப்படத்தின் மூலமாக ஒரு நடிகர் மூன்று மணி நேரத்தில் முதலமைச்சர் ஆவேன் என்று சொல்லிக்கொண்டு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். யாரோ ஒருவரின் கதையைத் திருடி, யாருடைய பணத்திலோ நடித்துவிட்டு அரசாங்கத்தை விமர்சிக்கிறார் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.