''தி.மு.க-வில் இருக்கும் உறவினர்களை வெறுத்து ஒதுக்கி வையுங்கள். நமக்கும் கட்சிதான் முக்கியம். அ.தி.மு.க வெற்றிபெற பாடுபடுங்கள். சுவர்களில் மற்ற கட்சி சின்னங்களைவிட இரட்டை இலைச் சின்னம் அதிகம் இருக்க வேண்டும்'' என்று தொண்டர்களுக்கு அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.