99.9% HIV மற்றும் AIDS நோயைக் அழிக்கக்கூடிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனமான ஸியோன் மெடிக்கல் `Gammora’ என அழைக்கப்படும் மருந்தைத் தயாரித்துள்ளது. இதனைக் கொண்டு நான்கு வாரம் சிகிச்சை எடுத்தால் போதும் எய்ட்ஸ் நோயை 99.9 சதவிகிதம் அழித்துவிடலாம் என்று அவர்கள் ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.