ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள்தான் பிடிக்கும் எனக் கூறியதற்கு ‘அப்படியானால் நீங்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி, வேறு எங்கேயாவது சென்று வசிக்கலாம் ’ என்ற வீராட்டின் பதில் சர்ச்சையாகியுள்ளது.