`தனுஷ் சார் `சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சிக்கு பயங்கரமான ஃபேன். `மாரி 2’ எடுக்கும் போது அறந்தாங்கி நிஷாவை ஒரு ரோலுக்காக காஸ்ட் பண்ணச் சொன்னார். இப்போ சமீபமா ராமருக்கு பயங்கரமான ஃபேனாகிட்டார். அடிக்கடி அவரோட காமெடி வீடியோக்களைத்தான் பார்த்துட்டு இருக்கிறார்’ என்று இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.