அமெரிக்காவில் மிட்டெர்ம் தேர்தல் முடிவு தொடர்பாக அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சி.என்.என் செய்தியாளர் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், சி.என்.என். உன்னை மாதிரி ஆட்களையெல்லாம் வேலைக்கு வைத்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். நீ ஒரு மோசமானவன், பயங்கரமான மனிதர் என்று சீறினார்.