மத்திய அரசுடனான பிரச்னையால் ‘வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில், ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வார் என அவரின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மணிலா என்ற இணையப் பொருளாதார ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.