புதியதமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, `தேவர் மகன் படத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். புதிய படத்துக்கு `தேவேந்திரர் மகன்' என்று பெயரிடுங்கள். இல்லையென்றால், `சண்டியர்' படத்துக்கு நாங்கள் தெரிவித்த எதிர்ப்பைவிட இதற்குக் கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகும்’ எனக் கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.