இணையத்தில் கோலி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சித்தார்த் தனது ட்விட்டரில், `எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லி இருப்பார். என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.