நாகை அருகே சிக்கல் நவநந்தீஸ்வரர் கோயிலில் அன்னையிடம் வேல் வாங்கும்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியர்வை சிந்தும் அற்புதக் காட்சிக் காணும் திருவிழா தொடங்கியது.  ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவின்போது நடைபெறும் இந்த நிகழ்வைக் காண தமிழகம் முழுவதிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிப்பர்.