தேனி மாவட்டத்தில், பேனர் வைப்பதில் தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் சூழலில், அ.ம.மு.க சார்பில் நாளை மறுநாள் நடக்க இருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான பேனர் வைப்பதில் அ.தி.மு.க வினருடன் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்க தமிழச்செல்வன் சாலை மறியலில் ஈடுபட்டார்.