ஃபேஸ்புக்கில் நண்பராக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் அவரது பெயராவது தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஆனால், அதுகூட இல்லாமல் பக்கத்தில் இருப்பவரை நண்பராகப் பரிந்துரை செய்யும் முறை ஒன்றுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக். இதற்கு தற்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.