விஜய்யின் சர்கார் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ``தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவது சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.