இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீஸார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், "போலீஸார் என் வீட்டிற்கு வந்து, கதவைத் தட்டிருக்கிறார்கள். ஆனால், நான் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். இப்போது என் வீட்டிற்கு முன்பாக யாரும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.