ஐநா சபையால் பாராட்டப்பட்ட திட்டங்களையெல்லாம் கொச்சைப்படுத்துவது என்பது, அம்மா புகழை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் கொச்சைப் படுத்துவதாகும். சர்கார் படத்தில் இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்கவில்லை என்றால் ஜெயலலிதா பேரவை சார்பில் தக்க பதிலடி கொடுப்போம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.