பெண்களுக்கான 6-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இன்று தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.