`சர்கார்' படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரியும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் காவல் துறையினர் விஜய் ரசிகர் மன்றத்தினரை அழைத்து, பேனர்களை உடனடியாக அகற்றக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பேனர்கள் அனைத்தும் விஜய் ரசிகர்களால் அகற்றப்பட்டன.