சீனாவில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில், ஊழியர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. பாத்ரூமில் வரும் தண்ணீரை அருந்த வேண்டும், கரப்பான்பூச்சிகளைச் சாப்பிட வேண்டும், சிறுநீரை அருந்த வேண்டும் என ஊழியர்களைத் துன்புறுத்துகின்றனர். இந்த வீடியோக்கள் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன .