329 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள தோனி,  இந்திய அணியின் லோயர்- மிடில் ஆர்டரில் களம் இறங்கி, 9,999 ரன்களை கடந்துள்ளார்.  இன்னும் 1 ரன் எடுத்தால், சர்வதேச போட்டிகளில்  தோனி 10,000 ரன்களை கடந்தார் என்ற சாதனையை எட்டிவிடுவார்.  இது நிறைவேற, இன்னும் 63 நாள்கள் காத்திருக்க வேண்டும்.