கார்த்தியின் அம்மாவா நடிக்கும்போது, என் மகனுடன் இருப்பதுபோல உணர்ந்தேன். எங்க இருவருக்கும் சில வயதுதான் வித்தியாசம். ஆனாலும், எப்போதுமே கார்த்தி என் மகன்போலத்தான்’ என 'மெட்ராஸ்' படத்தில் நடிகர் கார்த்திக்கு அம்மாவாக நடித்த ரமா தெரிவித்துள்ளார்.