`மெர்சல்' விவகாரத்தில் பா.ஜ.க-வினர் எதிர்ப்பையும் மீறி விஜய்க்கு நல்லது செய்து கொடுத்தோம். அதற்கு நன்றியோடு அவர் (விஜய்) இல்லை. சர்கார் விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டாலோ படம் ஓடாவிட்டாலோ அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நம்முடைய வேலையைச் சரியாகச் செய்தால் போதும்' என முதல்வர் கூறியிருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.