’சர்கார்' படத்தை மறு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது மத்திய தணிக்கை வாரியம். `படத்தின் காட்சிகளால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும். அதைவிடுத்து அரசாங்கமே போராட்டத்தை நடத்துவது துரதிர்ஷ்டவசமானது' என்கிறார் பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.