Xinhua என்னும் நிறுவனம் ஒரு மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இதைச் சீன தேடுதல் இன்ஜின் நிறுவனமான Sogou வடிவமைத்துள்ளது. செயற்கை செய்தி வாசிப்பாளரின் உடல்மொழி தொடங்கி உதடு அசைவுகள், குரல் வரை அனைத்துமே செய்தி வாசிப்பாளர்களை ஆராய்ந்து உருவகப்படுத்தப்பட்டுள்ளது.