சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து படக்குழு விளக்கமளித்திருக்கிறது.மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது, பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.