இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகள் முக்கிய காரணம். 2016 வரை வளர்ச்சி பாதையில் சென்ற இந்திய பொருளாதாரம் இந்த இரண்டு திட்டங்களால் பின்னடைவைச் சந்தித்தது என கடுமையாக விமர்சித்துள்ளார் ஆர்.பி.ஐ யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்.