பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒரு பயணியின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விமானத்தில் குழந்தை பசி எடுத்து அழ, பால் பவுடர் எதுவும் கையில் இல்லாமல் தாய் தவித்துள்ளார். அப்போது பணிப்பெண், அக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்கவைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

TamilFlashNews.com
Open App