இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.73 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்துள்ளது.