நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் வரும் 16-ம் தேதி கடைமுழுக்குத் தீர்த்தவாரி பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

TamilFlashNews.com
Open App