கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாளில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம்  கழுகுமலை, கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ’கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா...’ முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.