ட்விட்டரில் எடிட் வசதி கொண்டுவந்தால் அதை தவறுதலாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு. பதிவிட்ட கருத்துகளை முழுவதுமாக மாற்றிவிட சிலர் விரும்புவர். இதற்கு இடமளிக்க முடியாது. எழுத்துப்பிழைகள், தவறுதலான லிங்க் வைப்பது போன்றவற்றுக்கு எடிட் வசதி கொண்டுவருவதில் பிரச்னையும் இல்லை’ என ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி கூறியுள்ளார்.