மாருதி சுஸூகியின் புதிய எர்டிகா வரும் நவம்பர் 21 அன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்தக் காரின் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. இந்தக் கார் மாருதியின் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் மாருதியின் அரினா ஷோரூம்களில் விற்பனைக்கு வருவதாகத் தெரிகிறது.