நாசாவால் கடந்த மே மாதம் 5-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் விண்கலம் வரும் 26-ம் தேதியன்று செவ்வாயை அடைய உள்ளது. அந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் நேரடி ஒளிபரப்பை வரும் 27-ம் தேதி 1.30am மணிக்குப் பார்க்க முடியும்.