‘சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதில் 5 கருவிகளைப் பொருத்தி சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை நிலைநிறுத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இப்பணிகள்  4 ஆண்டுகளுக்குள் நிறைவுபெறும்' என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.