அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விகோத் கே தசாரி ராஜினாமா செய்துள்ளது ஆட்டோமொபைல் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவர் கேட்டபடி ஆராய்ச்சி துறைக்குப் போதிய  நிதி வழங்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.