சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், `உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசுக்கு பிடிவாதம் இல்லை. குறிப்பிட்ட நாள்களில் மட்டும் பெண்களை சந்நிதானத்துக்குள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளதா என்பதுகுறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.