ஜப்பானில் விமானத்தில் ஜன்னலோர இருக்கை வேண்டும் என்றுக் கேட்ட பயணிக்கு விமான சேவையாளர், தனது கைகளால் விமான ஜன்னல் போன்ற ஒன்றை வரைந்து கொடுத்த ஜன்னல் படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  அந்த கை வண்ணத்தில் மேகங்களும், கடல் நீரும் இருப்பது போல் வரையப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

TamilFlashNews.com
Open App