இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஏற்பாடு செய்துள்ள `ராமாயண எக்ஸ்பிரஸ்’ சேவை நவம்பர் 14-ம் தேதி தில்லி சப்தர் ஜங் ரயில் நிலையத்தில் தொடங்கியது. இந்தப் பயணம் முதலில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் தொடங்கி, ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது. இதற்குக் கட்டணமாக ரூ. 15,830 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.